உள்நுழைய

மாணவர்கள் விண்ணபிக்கும் முன் கவனிக்க வேண்டியவை

  1. விண்ணப்பங்கள் அனைத்தும் தமிழில் பூர்த்தி செய்ய வேண்டும். தமிழில் டைப் செய்யா இயலவில்லை என்றால் Google Translate -ஐ உபயோகப்படுத்தலாம்.
  2. பெயர் ஐந்தாண்டிற்கு மாற்ற செய்ய இயலாது. சரியான தமிழ் பெயர், ஆங்கில பெயர் உள்ளிடவும்.
  3. தற்போது இருக்கும் வீட்டு முகவரியை கொடுக்க வேண்டும். அந்த முகவரிக்கு தான் மாணவர்களுக்கான புத்தகம் மற்றும் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும்.
  4. பின்வரும் காலங்களில் முகவரியில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமெனில் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு மாற்றம் செய்து கொள்ளலாம்.
  5. ஆன்லைன் விண்ணப்பிக்கும் போதே உங்களின் புகைப்படம், ஆதார் கார்டு, வாக்களர் அட்டை, குடும்ப அட்டை, கட்டணம் செலுத்தியதற்கான ரசீது, 10, +2, பட்டம் பெற்ற சான்றிதழ்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
  6. ஆன்லைன் விண்ணப்பித்த படிவத்தை புகைப்படம் ஒட்டி கையொப்பம் இட்டு அத்துடன் 2 புகைப்படம் இணைத்து மற்றும் ஆன்லைன் படிவத்தில் இணைத்த அனைத்து ஆவணங்களின் நகல்களையும் தபால் மூலம் தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
  7. செலுத்த வேண்டிய கட்டணம் - 15,000
  8. கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி விவரம்
    • Account Name : 18 SIDDHARS MEDICAL RESEARCH
    • Account No : 40862902590
    • IFSC Code : SBIN0000835
    • Bank : State Bank of India
  9. அனுப்ப வேண்டிய அலுவலக முகவரி
    உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
    பதினெண் சித்தர்கள் மருத்துவ ஆய்விருக்கை
    2/1, விநாயகா காம்ப்ளக்ஸ், முதல் தளம்,
    ஹோட்டல் மகாஜோதி எதிர்புறம்,
    ஸ்பென்சர் காம்பவுண்ட்
    திண்டுக்கல் - 624 001
    Cell No : 9443480760, 9514777229